tag:blogger.com,1999:blog-4424024486744906012.post4131387658583301017..comments2023-05-02T13:48:28.661+06:00Comments on மனக்கனவுகள்: மருத்துவம் சொல்கிறது...தோழிhttp://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4424024486744906012.post-440601972600347762011-07-27T12:44:37.297+06:002011-07-27T12:44:37.297+06:00தாவர உணவு தான் கொழுப்பை அப்புறப்படுத்தும் மா மருந்...தாவர உணவு தான் கொழுப்பை அப்புறப்படுத்தும் மா மருந்து என்பதில் எனக்கு உடன்பாடில்லை
தாவர எண்ணையிலும் அதிக கொழுப்புகள் உண்டு

மேலும் மனிதன் அறிவு இந்த அளவிற்கு வளரக் காரணம் மனிதன் ஊன் உண்டதுதான் என்று அறிவியல் கூறுகிறது

மேலும் தகவமைப்பின் படி மனிதன் ஓர் அனைத்துண்ணி (நகங்கள், வெட்டும் பற்கள், கோரை பற்கள், அரைக்கும் பற்கள், நன்றாய் விரிந்த விரல்கள்)

மேலும் பல சித்த மருந்துகள் (ஆயுர்வேத மருந்துகள் அல்ல) உண்டாக்குவதற்கும் சித்த மருந்துகளிலும் விலங்குகளின் உடல் பயன்படுகிறது
காட்டாய் கருங்கோழி நெய், ஆட்டுத்தோல் வடிகட்டல்.

ஊன் உணவு கெடுதி என்பது ஒரு சில குலத்தாரின் தவறான கருத்து என்பது எனது முடிவு அவர்கள் பூண்டு வெங்காயம் போன்றவற்றின் மருத்துவ குணங்களை கூட மறந்து அவற்றை உணவில் சேர்ப்பது தவறு என்றும் வாதிடுவர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424024486744906012.post-3381531983021878752011-04-14T07:49:43.397+06:002011-04-14T07:49:43.397+06:00>>தாவர உணவு தான்
தேவையற்ற கொழுப்பை
அப்புறப்ப...>>தாவர உணவு தான்
தேவையற்ற கொழுப்பை
அப்புறப்படுத்தும்
ஒப்பற்ற மா மருந்து...!!!

சரி சரி.. நீங்க சைவம் தான்.. ஒத்துக்கறோம்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com