Thursday, July 15, 2010

பூ நகை...

புன்னகையே
முகம்....
பூ..!


Post a Comment

6 comments:

  1. அருமைய இருக்கு ...
    நிறைய எழுதுங்க தோழி :)

    ReplyDelete
  2. ஹைக்கூ மிகவும் அருமை... தொடரட்டும்

    ReplyDelete
  3. முகத்தில் அணிந்து கொண்டிருக்கும் வரை புன்னகை மற்ற நகை அணிகலன்களை விட அழகாக உயர்ந்து விளங்கும் என்பதை அழகாக சில வார்த்தையில் கவியெனும் இனிய ஹைக்கூ வடிவமாக அருமை...

    ReplyDelete
  4. அழகு!

    - ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete
  5. உலக பதிவுலக வரலாற்றிலேயே ஒரு சின்ன ஹைக்கூவை மட்டும் ஒரு முழு பதிவாக போட்டதுக்காக தோழியை.. நற நற .. ஒண்ணூம் பண்ண முடியாது.. ஹி ஹி

    ReplyDelete