Sunday, October 24, 2010

நாம் காளான்கள்..

அழகிய காளான்
ஒன்று
ஆலமராத்தடியில்
குற்றுயிராக
அறுபட்டுக்
கிடந்தது...
எனக்கோ கவலை
காளான் மீதல்ல..
நம்மீது..!!


Post a Comment

6 comments:

  1. நியாயமான கவலை.

    ReplyDelete
  2. அழகான வரிகள் தோழி

    ReplyDelete
  3. இன்று காளான்....

    நாளை நாமா? என்ற கவலையா....

    சிந்தனைக்கும் எங்களை சிந்திக்க வைப்பதற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  4. >>எனக்கோ கவலை
    காளான் மீதல்ல..
    நம்மீது..!!

    எனக்கோ கவலை
    காளான் மீதல்ல..
    தோழிமீது..!!

    ஹி ஹி நல்லாதான் இருந்தாரு...???

    ReplyDelete
  5. இதே கவிதையை நான் இப்பத்தான் உங்க பிளாக்லயே படிச்சேனே.. ரீ மிக்ஸா?

    ReplyDelete