Thursday, June 17, 2010

வரதட்சணை...

சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்...


Post a Comment

15 comments:

  1. கேவலமான உண்மை..!! ஹைக்கூ சூப்பர்.

    ReplyDelete
  2. சரியான சாட்டையடி.

    ReplyDelete
  3. எப்படிங்க... நறுக்குனு இருக்கு கவிதை...

    ReplyDelete
  4. நிதர்சனம் சொல்லும் கவிதை அருமை

    ReplyDelete
  5. என் பதிவுக்கும் விருதா !, வலையுலகில் நண்பர்களுக்குள் பரஸ்பரம் பரிமாரிக் கொள்ளப் படும் ஒன்று, பெரிதாக நண்பர்கள் இல்லாத எனக்கும் கிடைத்திருக்கிறது. விருது கொடுத்த ஜெய்லானிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  6. நாலு வார்த்தையாக இருந்தாலும் நச்சுன்னு இருக்கு தோழி. வாழ்த்துக்கள்... நிறைய இது போல் எழுதுங்கள்...

    ReplyDelete
  7. Ithai oru nalla karuththu endru kooruvathae sari.

    ReplyDelete
  8. //ஜெய்லானி said...
    கேவலமான உண்மை..!! //

    ம்ம்

    ReplyDelete
  9. ஹி ஹி உண்மைதான்.. சான்ஸ் கிடக்கறதே லைஃப்ல ஒரு தடவை தான் பாவம்..

    ReplyDelete
  10. >>ஜெய்லானி said...

    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

    அன்புடன் > ஜெய்லானி <

    சும்மாவே தோழியோட அலப்பறை தாங்காது.. இதுல விருது வேறயா? ம்க்கும்.. ( நற நற .. )

    ReplyDelete
  11. super i like your thoughts..................

    ReplyDelete