Saturday, May 29, 2010

முதிர் கன்னி...

விலை போக
முடியாமல்
விழி நீரைச்
சிந்துகிறாள்....
ஏழைத் தாயின்
வயிற்றில்
பிறந்ததால்....


Post a Comment

8 comments:

  1. நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  2. வலி நிறைந்த வார்த்தையின் வண்ணக் கோலம் இங்கே கவிதையாக... அருமை...

    ReplyDelete
  3. நறுக்.. நச்..!!
    ஆனால், சோகம்!
    அருமை!

    ReplyDelete
  4. ம் ம் சுமார்தான்.. இது போல் நிறைய பேர் எழுதி இருக்காங்க..

    ReplyDelete