Saturday, May 15, 2010

அஞ்சலி...

அங்கே என்ன?
கூச்சல்
குழப்பம்
அடிதடி
ரகளை - அது

வேறொன்றுமில்லை...
நடந்து கொண்டிருப்பது

"மௌன அஞ்சலி"


Post a Comment

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அஞ்சலிக்கு உரியவர்கள்
    எழுந்து வந்துடப் போறாங்க.

    ReplyDelete
  3. எந்த இடத்தில் எதைச்செய்யக் கூடாதோ அந்த இடத்தில் அதச் செய்வாங்க நம்மவங்க, அத அழகாச் சொல்லியிருக்கின்றீங்க, பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  4. ரொம்பச் சரியான சிந்தனை!!

    ReplyDelete
  5. முரண்பாடு அழகிய வடிவமாய் தங்கள் வரிகளில்....

    ReplyDelete