Wednesday, June 29, 2011

முரண் - 02.

நாம் ஏற்றும்
மெழுகின் வெளிச்சத்தை
வெகுவாகப் பேசுகின்றோம்...

வெளியே கிடக்கும்
நிலவின் ஒளியை
நினைப்பதே இல்லை...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"கடினப்படாமல்
கைசேரும் பொருளை - நாம்
கௌரவிப்பதே இல்லை"



Post a Comment

7 comments:

  1. உஷ் அப்பா முடியல/.. தத்துவ மழை

    ReplyDelete
  2. >Your comment will be visible after approval.

    ம்க்கும் .. இது வேறயா?

    ReplyDelete
  3. நன்றி தோழி. அருமையான கவிதை வரிகள். உண்மைதான், இறையவன் நம்மீது செலுத்தும் எளிமையான அன்புக்கு நாம் செலுத்தும் கைம்மாறு என்ன?

    ReplyDelete
  4. நிலவின் ஒளி உணர்ந்த காலம் எல்லாம் அந்தக்காலம் ....... முரண் கவிதை ... அரண் ....

    ReplyDelete
  5. it once happened in Tagore's life "in candle light he was not able to see the beauty of moon light" for a moment when candle light was gone away he could realise the soothing beauty of the moon light and he wrote this as a poem i read somewhere. nice.

    ReplyDelete