Saturday, December 1, 2012

தேடல்...

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"




Post a Comment

5 comments:

  1. உண்மைதான் மிகசிறந்த ஆக்கம் உள்ளம் ஒன்றை விலக்க என்னும்போதுதான் மீண்டும் மீண்டும் அதையே சுற்றி வட்டமிடும் மனிதம் தேடும்போது ... இது தொடருகிறது பாராட்டுகள் .... அன்புடன் மாலதி

    ReplyDelete
  2. tholie unngal ahmiga sinthanigal matrum melogiya sinthanaikal ahirputham...yennai unngal sidanai kuda vendam..unngal karuthukalai unngaluda neradi thodarpudan keka virupa padukiren..thangal ahtharku yenaku oru nala valie sola venndu...


    nandri...

    ipadiku
    hari.

    ReplyDelete
  3. Yen vaalkayil naan kanda oru uruppidiyaana unmai yendral, athu ithu ondru thaan... :D

    ReplyDelete
  4. ஏதோ பல ஜென்மத்து சகியை பார்த்தது போல இருக்கிறது...எங்கேயோ உணர்ந்த மனம் !!!!! Please visit
    http://www.shaktiam.blogspot.in/

    ReplyDelete
  5. nalla ennam nanmaiyai mattum than saiyum

    ReplyDelete