நாளையோ
நமக்கும் மரணம்!
எம்மை
வளர்த்த நம்
சமூகத்திற்கு
பயனேதும்
தராமல்
வீண் கதை பேசி
உடலை வளர்கவே
உண்டு, உறங்கி
உண்டதை
கழிந்து...
மீண்டும் உண்டு
உண்டதை...
சே! சே!
நாமென்ன
தமிழுக்காகவும்,
தமிழனுக்காகவும்,
உரிமை போரில்
உயிர்விடவா
போகின்றோம்
வரலாற்றில்
அழிவின்றி
வாழப் போகிறோமா?
கெளரவமானவர்கள்
நங்கள்!
இன்றோ
நாளையோ
நமக்கும் மரணம்...!
Post a Comment
இப்படி எல்லாம் பயமுறுத்துனா நாங்க அழுதுடுவோம்.. ஹி ஹி
ReplyDeleteபயப்படுத்தறதே வேலையாப்போச்சு//
ReplyDeleteபயமுறத்தறதே வேலையாப் போச்சு!
ReplyDelete