Friday, February 19, 2010

வேகம்...

இப்பொழுதெல்லாம்
என்னக்கு
காலத்தின் வேகம்
குறைந்து விட்டது
காரணம்
எண்ணத்தின் வேகம்
அதிகரித்து விட்டதால்...!


Post a Comment

3 comments:

  1. மனதில் பதி தொடரும்.. இந்த கவிதையும் அருமை.

    ReplyDelete
  2. பெரிய சிந்தனை சிற்பி...!!!!

    ReplyDelete