Monday, March 8, 2010

என்ன சொல்லி அழைப்பது?

எதிரே வருவது
குருடன் எனத் தெரிந்தும்
இடித்து விட்டுப் போவோரை
என்ன சொல்லி
அழைப்பது?


Post a Comment

6 comments:

  1. எதிரே வந்தவர் - பார்வைக் குறைபாடு உள்ளவர்.
    இடித்தவன் - குருடன்

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க ... நன்றி

    ReplyDelete
  3. இதைத்தான் ‘கண்ணிருந்தும் குருடராய்’ என்கிறார்களோ? நல்ல கவிதை.

    ReplyDelete
  4. என்னசொல்வது கண்ணிரண்டு என்பதற்கு பதில் புன்னிரண்டு என்று கூறலாமா?புன்னு என்று கூறும் ஒருபாடல் ஓன்று உண்டு எனக்கு ஞாபம் சதி செயிகிறது கவிதை சிறிது என்றாலும் கருத்து பெரிது வாழ்க வளமுடன் subburajpiramu@gmail.com

    ReplyDelete
  5. பார்வை அமையப்பெற்ற முண்டம் என அழைப்பதில் தவறில்லை.

    ReplyDelete