குற்றங்கள் குவிந்து மதுவினால் நீள...
நெஞ்சத்து வீணைகள் துன்பத்தை மீட்டிட
நெடுந்தூரப் பயணமும் மதுவாலே மயங்கிடுதே…!
சுதியில்லா ராகமாய் சுகமில்லா மழலையாய்
சூழ்ந்திடும் ரணங்களில் விஷமுள்ள மதுவாய்
சூழ்ந்திடும் உறக்கத்தில் அரக்கனாய் மதுவே
ஆளுமை கொள்ளுது அகிலத்து உயிர்களை...!
பிணங்களின் சதைகளாய் உயிர்களும் மாற
பிடரியைத் தள்ளிடும் மதுவின் சதிகளும்
விதியினை மாத்திடும் சதிகளின் தலைவனாய்
வியாபிக்கும் மதுவினை மதியால் ஒழித்திடுவோம்...!
Post a Comment
hi,
ReplyDeleteTamilil eluda mudiyamaiku varunthukiren.
really very nice, it flows like a dhara,
the end' madhuvinai madiyal olithidiom' " மதுவினை மதியால் ஒழித்திடுவோம்...!" does not move that much; infact demon called 'the mind' is worst enemy for the mankind.
psyco analysis say mind is the root cause for all the problem we face. almost 80% problem faced by human are on account of mind. And to come out of the deadly effect of the mind man is surrendering to the so called ...
விழிப்புணர்வுக் கவிதை அருமை... தொடருங்கோ.
ReplyDeleteமிக்க நன்றி... sivavasanta
ReplyDeleteமிக்க நன்றி...கமல்
ReplyDelete