Friday, February 19, 2010

மனதில் பதி - 01

மடி நிறைய பணமா?
கொடுத்தால் குறைந்து விடும்..

மதி நிறைய படிப்பா
கொடுத்தால் நிறைந்து வரும்...

மனதில் பதி..!
"கொடுத்தாலும் குறையாது கல்வி..!!"


Post a Comment

3 comments:

  1. இந்த கவிதையும் நல்ல இருக்கும்மா, வாழ்க வளமுடன் நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  2. >>மடி நிறைய பணமா?
    கொடுத்தால் குறைந்து விடும்..

    ம் ம் அசுக்கு புசுக்கு.. ஆசை தோசை அப்பளம் வடை..

    ReplyDelete