Friday, February 19, 2010

மனதில் பதி - 04

பாறை கடினமானது
கல்லின் பெருமை

விதை மென்மையானது
தாவரத்தின் தன்மை

மனதில் பதி...!
"வன்மையை மேன்மை வெல்லும் "


Post a Comment

1 comment:

  1. "வன்மையை மேன்மை வெல்லும் "


    "வன்மையை மென்மை வெல்லும் "

    டியூஷன் ஃபீஸ் ரூ 100 மணி ஆர்டர் செய்யவும்.. ஹி ஹி

    ReplyDelete