Thursday, February 18, 2010

அமாவாசை...

நிலவு
வெளியே
தலை காட்ட
வெட்கப்பட்டது..!!
"அமாவாசை"


Post a Comment

3 comments:

  1. தோழியே,

    வணக்கம், கவிதை வரிகள் அணைத்தும் அருமை....... அழகான தமிழ் மேலும் தங்களால் அழகாகின்றது.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா

    ReplyDelete
  3. >>Joshi said...

    தோழியே,

    வணக்கம், கவிதை வரிகள் அணைத்தும் அருமை....... அழகான தமிழ் மேலும் தங்களால் அழகாகின்றது.


    ஹூம்.. சும்மாவே தோழியை கைல பிடிக்க முடியாது.. இதுல இவர் வேற.. ஹி ஹி

    ReplyDelete