Friday, February 19, 2010

அலங்காரம்...

புத்தம் புது
வேட்டி சட்டை
அத்தர்
ஜவ்வாது
சந்தானம்
மணக்க, மணக்க
படுத்திருந்தான்
மனிதன்...
பாடையில்...!!!


Post a Comment

1 comment:

  1. இப்படி எல்லாம் பயமுறுத்துனா எப்படி? அவ் அவ்வ்வ்வ்

    ReplyDelete