Friday, February 19, 2010

விடிவு...

பிறப்பது எல்லாம்
இறப்பது என்பது
இறைவன் வகுத்த முடிவு - அதற்குள்

காலம் கருதி
வேலை புரிந்தால்
நீயே இருட்டின் விடிவு.


Post a Comment

1 comment:

  1. சரி சரி.. அந்த அரியரை க்ளியர் பண்ணுங்க.. ஹி ஹி

    ReplyDelete